Senthamil.Org

கழலினோசைசிலம்

தேவாரம்

கழலினோசைசிலம் பின்னொலியோசை கலிக்கப்பயில் கானிற் 
குழலினோசைகுறட் பாரிடம்போற்றக் குனித்தாரிட மென்பர் 
விழவினோசையடி யார்மிடைவுற்று விரும்பிப்பொலிந் தெங்கும் 
முழவினோசைமுந் நீரயர்வெய்த முழங்கும்புக லூரே.
கழலினோசைசிலம் எனத்தொடங்கும் தேவாரம்