Senthamil.Org

கழலார்புஜம்

தேவாரம்

கழலார்புஜம் பாதத்தீர் ஓதக்கடலில் விடமுண்டன்
றழலாருங் கண்டத்தீர் அண்டர்போற்றும் அளவினீர்
குழலார வண்டினங்கள் கீதத்தொலிசெய் குடவாயில்
நிழலார்ந்த கோயிலே கோயிலாக நிகழ்ந்தீரே.
கழலார்புஜம் எனத்தொடங்கும் தேவாரம்