Senthamil.Org

கள்ளின்

தேவாரம்

கள்ளின் நாண்மல ரோரிரு நான்குகொண் 
டுள்குவா ரவர் வல்வினை யோட்டுவார் 
தெள்ளு நீர்வயல் பாய்கெடி லக்கரை 
வெள்ளை நீறணி மேனிவீ ரட்டரே.
கள்ளின் எனத்தொடங்கும் தேவாரம்