Senthamil.Org

கள்ளிநீசெய்த

தேவாரம்

கள்ளிநீசெய்த தீமையுள்ளன 
பாவமும்பறை யும்படி 
தெள்ளிதாவெழு நெஞ்சமேசெங்கண் 
சேவுடைச்சிவ லோகனுர் 
துள்ளிவெள்ளிள வாளைபாய்வயல் 
தோன்றுதாமரைப் புஜக்கள்மேல் 
புள்ளிநள்ளிகள் பள்ளிகொள்ளும் 
புறம்பயந்தொழப் போதுமே.
கள்ளிநீசெய்த எனத்தொடங்கும் தேவாரம்