Senthamil.Org

கள்ளநெஞ்ச

தேவாரம்

கள்ளநெஞ்ச வஞ்சகக் கருத்தைவிட் டருத்தியோ 
டுள்ளமொன்றி யுள்குவார் உளத்துளான் உகந்தவுஜர் 
துள்ளிவாளை பாய்வயற் சுரும்புலாவு நெய்தல்வாய் 
அள்ளல்நாரை ஆரல்வாரும் அந்தணாரூ ரென்பதே.
கள்ளநெஞ்ச எனத்தொடங்கும் தேவாரம்