Senthamil.Org

கள்ள

தேவாரம்

கள்ள மதித்த கபாலங் கைதனி லேமிக ஏந்தித் 
துள்ள மிதித்துநின் றாடுந் தொழிலர் எழில்மிகு செல்வர் 
வெள்ள நகுதலை மாலை விரிசடை மேல்மிளிர் கின்ற 
பிள்ளை மதிப்பெரு மானார் பெரும்புலி யூர்பிரி யாரே.
கள்ள எனத்தொடங்கும் தேவாரம்