Senthamil.Org

களையும்

தேவாரம்

களையும் வல்வினை யஞ்சல்நெஞ் சேகரு தார்புரம்
உளையும் புஜசல்செய் தானுயர் மால்வரை நல்விலா
வளைய வெஞ்சரம் வாங்கியெய் தான்மதுத் தும்பிவண்
டளையுங் கொன்றையந் தார்மழ பாடியுள் அண்ணலே.
களையும் எனத்தொடங்கும் தேவாரம்