Senthamil.Org

களித்துக்

தேவாரம்

களித்துக் கலந்ததோர் காதற் 
கசிவொடு காவிரிவாய்க் 
குளித்துத் தொழுதுமுன் நின்றவிப் 
பத்தரைக் கோதில்செந்தேன் 
தெளித்துச் சுவையமு தூட்டி 
யமரர்கள் சூழிருப்ப 
அளித்துப் பெருஞ்செல்வ மாக்கும்ஐ 
யாறன் அடித்தலமே.
களித்துக் எனத்தொடங்கும் தேவாரம்