Senthamil.Org

களித்தவன்

தேவாரம்

களித்தவன் கண்சி வந்து 
கயிலைநன் மலையை யோடி 
நெளித்தவ னெடுத்தி டலும் 
நேரிழை அஞ்ச நோக்கி 
வெளித்தவ னுன்றி யிட்ட 
வெற்பினா லலறி வீழ்ந்தான் 
மளித்திறை யூன்றி னானேல் 
மறித்துநோக் கில்லை யன்றே.
களித்தவன் எனத்தொடங்கும் தேவாரம்