Senthamil.Org

களங்குளிர்ந்

தேவாரம்

களங்குளிர்ந் திலங்குபோது காதலானும் மாலுமாய் 
வளங்கிளம்பொ னங்கழல் வணங்கிவந்து காண்கிலார் 
துளங்கிளம்பி றைச்செனித் துருத்தியாய் திருந்தடி 
உளங்குளிர்ந்த போதெலா முகந்துகந் துரைப்பனே.
களங்குளிர்ந் எனத்தொடங்கும் தேவாரம்