Senthamil.Org

களங்க

தேவாரம்

களங்க ளார்தரு கழனி 
 அளிதரக் களிதரு வண்டு 
உளங்க ளார்கலிப் பாடல் 
 உம்பரில் ஒலித்திடுங் காட்சி 
குளங்க ளானிழற் கீழ்நற் 
 குயில்பயில் வாஞ்சியத் தடிகள் 
விளங்கு தாமரைப் பாதம் 
 நினைப்பவர் வினைநலி விலரே.
களங்க எனத்தொடங்கும் தேவாரம்