Senthamil.Org

கல்வித்

தேவாரம்

கல்வித் தகத்தால் திரைசூழ் 
கடற்காழிக் கவுணி சீரார் 
நல்வித் தகத்தால் இனிதுணரும் 
ஞானசம் பந்தன் எண்ணுஞ் 
சொல்வித் தகத்தால் இறைவன் 
திருநணா ஏத்து பாடல் 
வல்வித் தகத்தான் மொழிவார் 
பழியிலரிம் மண்ணின் மேலே.
கல்வித் எனத்தொடங்கும் தேவாரம்