Senthamil.Org

கல்லே

தேவாரம்

கல்லே னல்லேன் நின்புகழ் அடிமை 
கல்லா தேபல கற்றேன் 
நில்லே னல்லேன் நின்வழி நின்றார் 
தம்முடை நீதியை நினைய 
வல்லே னல்லேன் பொன்னடி பரவ 
மாட்டேன் மறுமையை நினைய 
நல்லே னல்லேன் நானுமக் கல்லால் 
நாட்டியத் தான்குடி நம்பீ.
கல்லே எனத்தொடங்கும் தேவாரம்