Senthamil.Org

கல்லூர்ப்

தேவாரம்

கல்லூர்ப் பெருமணம் வேண்டா கழுமலம்
பல்லூர்ப் பெருமணம் பாட்டுமெய் யாய்த்தில
சொல்லூர்ப் பெருமணஞ் சூடல ரேதொண்டர்
நல்லூர்ப் பெருமண மேயநம் பானே.
கல்லூர்ப் எனத்தொடங்கும் தேவாரம்