Senthamil.Org

கல்லிலோதம்

தேவாரம்

கல்லிலோதம் மல்குதண் கானல்சூழ்ந்த காழியான் 
நல்லவாய வின்றமிழ் நவிலும்ஞான சம்பந்தன் 
செல்வனுர்சிற் றேமத்தைப் பாடல்சீரார் நாவினால் 
வல்லாராகி வாழ்த்துவார் அல்லலின்றி வாழ்வரே.
கல்லிலோதம் எனத்தொடங்கும் தேவாரம்