Senthamil.Org

கல்லின்நற்

தேவாரம்

கல்லின்நற் பாவையோர் பாகத்தர் காதலித் தேத்திய 
மெல்லினத் தார்பக்கல் மேவினர் வீழிமி ழலையார் 
நல்லினத் தார்செய்த வேள்விசெ குத்தெழு ஞாயிற்றின் 
பல்லனைத் துந்தகர்த் தாரடி யார்பாவ நாசரே.
கல்லின்நற் எனத்தொடங்கும் தேவாரம்