Senthamil.Org

கல்லின்

தேவாரம்

கல்லின் மணிமாடக் கழுமலத்தார் காவலவன்
நல்ல அருமறையான் நற்றமிழ்ஞான சம்பந்தன்
எல்லி இடைமருதில் ஏத்துபாட லிவைபத்துஞ்
சொல்லு வார்க்குங் கேட்பார்க்குந் துயரமில்லையே.
கல்லின் எனத்தொடங்கும் தேவாரம்