Senthamil.Org

கல்லினால்

தேவாரம்

கல்லினால் எறிந்து கஞ்சி 
தாமுணுஞ் சாக்கி யனார் 
நெல்லினார் சோறு ணாமே 
நீள்விசும் பாள வைத்தார் 
எல்லியாங் கெரிகை ஏந்தி 
எழில்திகழ் நட்ட மாடிக் 
கொல்லியாம் பண்ணு கந்தார் 
குறுக்கைவீ ரட்ட னாரே.
கல்லினால் எனத்தொடங்கும் தேவாரம்