Senthamil.Org

கல்லினாற்

தேவாரம்

கல்லினாற் புரமூன் றெய்த 
கடவுளைக் காத லாலே 
எல்லியும் பகலு முள்ளே 
ஏகாந்த மாக ஏத்தும் 
பல்லில்வெண் டலைகை யேந்திப் 
பல்லிலந் திரியுஞ் செல்வர் 
சொல்லுநன் பொருளு மாவார் 
திருச்சோற்றுத் துறைய னாரே.
கல்லினாற் எனத்தொடங்கும் தேவாரம்