Senthamil.Org

கல்லி

தேவாரம்

கல்லி னோடெனைப் புஜட்டி அமண்கையர் 
ஒல்லை நீர்புக நுக்கவென் வாக்கினால் 
நெல்லு நீள்வயல் நீலக் குடியரன் 
நல்ல நாமம் நவிற்றியுய்ந் தேனன்றே.
கல்லி எனத்தொடங்கும் தேவாரம்