Senthamil.Org

கல்லால்நிழற்

தேவாரம்

கல்லால்நிழற் கீழாயிடர் காவாயென வானோர் 
எல்லாம்ஒரு தேராயயன் மறைபுஜட்டிநின் றுய்ப்ப 
வல்லாய்எரி காற்றீர்க்கரி கோல்வாசுகி நாண்கல் 
வில்லால்எயில் எய்தானிடம் வீழிம்மிழ லையே.
கல்லால்நிழற் எனத்தொடங்கும் தேவாரம்