Senthamil.Org

கல்லாலின்

தேவாரம்

கல்லாலின் நீழலிற் கலந்து தோன்றுங் 
கவின்மறையோர் நால்வர்க்கு நெறிக ளன்று
சொல்லாகச் சொல்லியவா தோன்றுந் தோன்றுஞ்
சூழரவு மான்மறியுந் தோன்றுந் தோன்றும்
அல்லாத காலனைமுன் அடர்த்தல் தோன்றும்
ஐவகையால் நினைவார்பால் அமர்ந்து தோன்றும்
பொல்லாத புலாலெலும்பு புஜணாய்த் தோன்றும்
பொழில்திகழும் புஜவணத்தெம் புனித னார்க்கே.
கல்லாலின் எனத்தொடங்கும் தேவாரம்