Senthamil.Org

கல்லார்மதிற்

தேவாரம்

கல்லார்மதிற் காழியுள் ஞானசம் பந்தன் 
கொல்லார்மழு வேந்தி குரங்கணில் முட்டஞ் 
சொல்லார்தமிழ் மாலை செவிக்கினி தாக 
வல்லார்க்கெளி தாம்பிற வாவகை வீடே.
கல்லார்மதிற் எனத்தொடங்கும் தேவாரம்