Senthamil.Org

கல்லார்

தேவாரம்

கல்லார் வரையரக்கன் தடந்தோள் கவின்வாட 
ஒல்லை யடர்த்தவனுக் கருள்செய் ததிகையுள் 
பல்லார் பகுவாய நகுவெண் டலைசூடி 
வில்லால் எயிலெய்தான் ஆடும்வீரட் டானத்தே.
கல்லார் எனத்தொடங்கும் தேவாரம்