Senthamil.Org

கலையொப்

தேவாரம்

கலையொப் பானைக்கற் றார்க்கோ ரமுதினை
மலையொப் பானை மணிமுடி யூன்றிய
அலையொப் பானை அரத்துறை மேவிய
நிலையொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே.
கலையொப் எனத்தொடங்கும் தேவாரம்