Senthamil.Org

கலையுடை

தேவாரம்

கலையுடை விரிதுகில் கமழ்குழல் அகில்புகை 
மலையுடை மடமகள் தனையிடம் உடையோன் 
விலையுடை அணிகலன் இலனென மழுவினொ 
டிலையுடை படையவன் இடமிடை மருதே.
கலையுடை எனத்தொடங்கும் தேவாரம்