Senthamil.Org

கலையிலங்

தேவாரம்

கலையிலங் கும்மழு கட்டங்கம் கண்டிகை குண்டலம் 
விலையிலங் கும்மணி மாடத்தர் வீழிமி ழலையார் 
தலையிலங் கும்பிறை தாழ்வடஞ் சூலந் தமருகம் 
அலையிலங் கும்புன லேற்றவர்க் கும்மடி யார்க்குமே.
கலையிலங் எனத்தொடங்கும் தேவாரம்