Senthamil.Org

கலையி

தேவாரம்

கலையி னான்மறை யான்கதி யாகிய 
மலையி னான்மரு வார்புர மூன்றெய்த 
சிலையி னான்சேர் திருமழ பாடியைத் 
தலையி னால்வணங் கத்தவ மாகுமே.
கலையி எனத்தொடங்கும் தேவாரம்