Senthamil.Org

கலையான்

தேவாரம்

கலையான் மறையான் கனலேந் துகையான்
மலையா ளவள்பா கம்மகிழ்ந் தபிரான்
கொலையார் சிலையான் குடவா யில்தனில்
நிலையார் பெருங்கோ யில்நிலா யவனே.
கலையான் எனத்தொடங்கும் தேவாரம்