Senthamil.Org

கலையானே

தேவாரம்

கலையானே கலைமலி செம்பொற் கயிலாய
மலையானே மலைபவர் மும்மதில் மாய்வித்த
சிலையானே சீர்திக ழுந்திருக் காறாயில்
நிலையானே யென்பவர் மேல்வினை நில்லாவே.
கலையானே எனத்தொடங்கும் தேவாரம்