Senthamil.Org

கலையவன்

தேவாரம்

கலையவன் மறையவன் காற்றொடுதீ 
மலையவன் விண்ணொடு மண்ணுமவன் 
கொலையவன் கொடிமதில் கூட்டழித்த 
சிலையவன் வளநகர் சிரபுரமே.
கலையவன் எனத்தொடங்கும் தேவாரம்