Senthamil.Org

கலைமான்

தேவாரம்

கலைமான் மறியுங் கனலும் மழுவும்
நிலையா கியகை யினனே நிகழும்
நலமா கியநா கேச்சர நகருள்
தலைவா எனவல் வினைதான் அறுமே.
கலைமான் எனத்தொடங்கும் தேவாரம்