Senthamil.Org

கலைமலிந்த

தேவாரம்

கலைமலிந்த தென்புலவர் கற்றோர்தம் 
மிடர்தீர்க்குங் கருப்ப றியலூர்க் 
குலைமலிந்த கோட்டெங்கு மட்டொழுகும் 
புஜஞ்சோலைக் கொகுடிக் கோயில் 
இலைமலிந்த மழுவானை மனத்தினா 
லன்புசெய் தின்ப மெய்தி 
மலைமலிந்த தோள்ஊரன் வனப்பகையப் 
பன்னுரைத்த வண்ட மிழ்களே.
கலைமலிந்த எனத்தொடங்கும் தேவாரம்