Senthamil.Org

கலைமகள்

தேவாரம்

கலைமகள் தலைமகன் இவனென வருபவர் 
அலைமலி தருபுனல் அரவொடு நகுதலை 
இலைமலி யிதழியு மிசைதரு சடையினர் 
நிலைமலி மிழலையை நினையவ லவரே.
கலைமகள் எனத்தொடங்கும் தேவாரம்