Senthamil.Org

கலைபுனை

தேவாரம்

கலைபுனை மானுரி தோலுடை யாடை 
கனல்சுட ராலிவர் கண்கள் 
தலையணி சென்னியர் தாரணி மார்பர் 
தம்மடி கள்ளிவ ரென்ன 
அலைபுனல் புஜம்பொழில் சூழ்ந்தமர் பாச்சி 
லாச்சிரா மத்துறை கின்ற 
இலைபுனை வேலரோ ஏழையை வாட 
இடர்செய்வ தோயிவ ரீடே.
கலைபுனை எனத்தொடங்கும் தேவாரம்