Senthamil.Org

கலிபடு

தேவாரம்

கலிபடு தண்கடல் நஞ்சமுண் டகறைக் கண்டனும் 
புலியதள் பாம்பரைச் சுற்றினா னும்புன வாயிலில் 
ஒலிதரு தண்புன லோடெருக் கும்மத மத்தமும் 
மெலிதரு வெண்பிறை சூடிநின் றவிடை யூர்தியே.
கலிபடு எனத்தொடங்கும் தேவாரம்