Senthamil.Org

கலவு

தேவாரம்

கலவு சீவரத் தார்கையில் உண்பவர் 
குலவ மாட்டாக் குழகன் உறைவிடஞ் 
சுலவு மாமதி லுஞ்சுதை மாடமும் 
நிலவு தண்டலை நீணெறி காண்மினே.
கலவு எனத்தொடங்கும் தேவாரம்