Senthamil.Org

கலவமாமயி

தேவாரம்

கலவமாமயி லார்இய லாள்கரும் 
பன்னமென்மொழி யாள்கதிர் வாணுதற் 
குலவுபுஜங்குழ லாளுமைகூறனை வேறுரையால் 
அலவைசொல்லுவார் தேரமண் ஆதர்கள் 
ஆக்கினான்றனை நண்ணலு நல்குநற் 
புலவர்தாம்புகழ் பொற்பதிபுஜந்தராய் போற்றுதுமே.
கலவமாமயி எனத்தொடங்கும் தேவாரம்