Senthamil.Org

கலவஞ்சேர்

தேவாரம்

கலவஞ்சேர் கழிக்கானல் கதிர்முத்தங் கலந்தெங்கும் 
அலவஞ்சேர் அணைவாரிக் கொணர்ந்தெறியும் அகன்றுறைவாய் 
நிலவஞ்சேர் நுண்ணிடைய நேரிழையா ளவளோடுந் 
திலகஞ்சேர் நெற்றியினார் திருவேட்டக் குடியாரே.
கலவஞ்சேர் எனத்தொடங்கும் தேவாரம்