Senthamil.Org

கலவ

தேவாரம்

கலவ மாமயி லாளொர் பங்கனைக் கண்டு கண்மிசை நீர்நெ கிழ்த்திசை
குலவு மாறுவல்லார் குடிகொண்ட கோட்டாற்றில்
நிலவ மாமதி சேர்ச டையுடை நின்ம லாவென வுன்னு வாரவர்
உலவு வானவரின் உயர்வாகுவ துண்மையதே.
கலவ மஞ்ஞை யுலவுங் கருகாவுஜர் 
நிலவு பாடலுடை யான்றன நீள்கழல் 
குலவு ஞானசம் பந்தன செந்தமிழ் 
சொலவ லாரவர் தொல்வினை தீருமே.
கலவ மயில்போல் வளைக்கை நல்லார்
பலரும் பரவும் பவளப் படியான்
உலகின் உள்ளார் வினைகள் தீர்ப்பான்
உலவுந் திரைவாய் ஒற்றி யூரே.
கலவ எனத்தொடங்கும் தேவாரம்