Senthamil.Org

கலமார்கடலுள்

தேவாரம்

கலமார்கடலுள் விடமுண்டமரர்க் கமுதம்அருள்செய்த 
குலமார்கயிலைக் குன்றதுடைய கொல்லையெருதேறி 
நலமார்வெள்ளை நாளிகேரம் விரியார்நறும்பாளை 
சலமார்கரியின் மருப்புக்காட்டுஞ் சண்பைநகராரே.
கலமார்கடலுள் எனத்தொடங்கும் தேவாரம்