Senthamil.Org

கலமல்கு

தேவாரம்

கலமல்கு தண்கடல் சூழ்ந்த காழியுள் ஞானசம் பந்தன் 
பலமல்கு வெண்டலை யேந்திப் பாண்டிக் கொடுமுடி தன்னைச் 
சொலமல்கு பாடல்கள் பத்துஞ் சொல்ல வல்லார் துயர்தீர்ந்து 
நலமல்கு சிந்தைய ராகி நன்னெறி யெய்துவர் தாமே.
கலமல்கு எனத்தொடங்கும் தேவாரம்