Senthamil.Org

கலங்கொள்

தேவாரம்

கலங்கொள் கடலோதம் உலாவுங் கரைமேல்
வலங்கொள் பவர்வாழ்த் திசைக்கும் மறைக்காடா
இலங்கை யுடையான் அடர்ப்பட் டிடரெய்த
அலங்கல் விரலூன்றி யருள்செய்த வாறே.
கலங்கொள் எனத்தொடங்கும் தேவாரம்