Senthamil.Org

கற்றுளவான்

தேவாரம்

கற்றுளவான் கனியாய 
கண்ணுதலைக் கருத்தார 
உற்றுளனாம் ஒருவனைமுன் 
இருவர்நினைந் தினிதேத்தப் 
பெற்றுளனாம் பெருமையனைப் 
பெரிதடியேன் கையகன்றிட் 
டெற்றுளனாய்ப் பிரிந்திருக்கேன் 
 என்னாரூர் இறைவனையே.
கற்றுளவான் எனத்தொடங்கும் தேவாரம்