Senthamil.Org

கற்றுமுற்றி

தேவாரம்

கற்றுமுற்றி னார்தொழுங் கழுமலத் தருந்தமிழ் 
சுற்றுமுற்று மாயினான் அவன்பகர்ந்த சொற்களால் 
பெற்றமொன் றுயர்த்தவன் பெருந்துருத்தி பேணவே 
குற்றமுற்று மின்மையின் குணங்கள்வந்து கூடுமே.
கற்றுமுற்றி எனத்தொடங்கும் தேவாரம்