Senthamil.Org

கற்றுணை

தேவாரம்

கற்றுணை வில்ல தாகக் 
கடியரண் செற்றார் போலும் 
பொற்றுணைப் பாதர் போலும் 
புலியத ளுடையார் போலுஞ் 
சொற்றுணை மாலை கொண்டு 
தொழுதெழு வார்கட் கெல்லாம் 
நற்றுணை யாவர் போலும் 
நாகஈச் சரவ னாரே.
கற்றுணை எனத்தொடங்கும் தேவாரம்