Senthamil.Org

கற்றுக்

தேவாரம்

கற்றுக் கொள்வன வாயுள நாவுள 
இட்டுக் கொள்வன புஜவுள நீருள 
கற்றைச் செஞ்சடை யானுளன் நாமுளோம் 
எற்றுக் கோநம னால்முனி வுண்பதே.
கற்றுக் எனத்தொடங்கும் தேவாரம்