Senthamil.Org

கற்றிலாதானைக்

தேவாரம்

கற்றிலாதானைக் கற்றுநல்லனே 
காமதேவனை யொக்குமே 
முற்றிலாதானை முற்றனேயென்று 
மொழியினுங்கொடுப் பாரிலை 
பொத்திலாந்தைகள் பாட்டறாப்புக 
லூரைப்பாடுமின் புலவீர்காள் 
அத்தனாயம ருலகமாள்வதற் 
கியாதுமையுற வில்லையே.
கற்றிலாதானைக் எனத்தொடங்கும் தேவாரம்