Senthamil.Org

கற்றாங்

தேவாரம்

கற்றாங் கெரியோம்பிக் கலியை வாராமே 
செற்றார் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய 
முற்றா வெண்திங்கள் முதல்வன் பாதமே 
பற்றா நின்றாரைப் பற்றா பாவமே.
கற்றாங் எனத்தொடங்கும் தேவாரம்