Senthamil.Org

கற்றவர்

தேவாரம்

கற்றவர் திருவல்லங் கண்டுசென்று 
நற்றமிழ் ஞானசம் பந்தன்சொன்ன 
குற்றமில் செந்தமிழ் கூறவல்லார் 
பற்றுவர் ஈசன்பொற் பாதங்களே.
கற்றவர் எனத்தொடங்கும் தேவாரம்